தந்தை இறந்தும் தேர்வு எழுத வந்த மாணவர்!

நீலகிரி கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் புற்றுநோயால் தந்தை இறந்த சோகத்திலும் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவர் தருண்

Read more