விமான சேவைகள் ரத்து!
புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் ரத்து!
போதிய அளவிலான பயணிகள் இல்லாததால் மார்ச் 31-ம் தேதி முதல் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கான விமானச் சேவைகளை முழுமையாக நிறுத்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு