ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கவுள்ளார்

திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், பெங்களூரு புறநகர் தொகுதியில் டி.கே.சுரேஷும் போட்டியிடவுள்ளனர்.

இந்த 39 பேர் பட்டியலில் 24 தலித் வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.