முதற்கட்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு .
முதற்கட்டமாக 39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.
சத்தீஸ்கர் – 6, கர்நாடகா -8, கேரளா -15, மேகாலயா-2, தெலங்கானா-5, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளர்கள் அறிவிப்பு.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி.