பாராசூட் விழுந்து உயிரிழந்த காசா மக்கள்.

உணவு பொட்டலங்கள் அடங்கிய பாராசூட் விழுந்து உயிரிழந்த காசா மக்கள்.

இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை அளித்தபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சோகம்.

இதில் பலர் காயமடைந்த நிலையில், முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக உள்ளதாக காசாவின் செய்தி தொடர்புத்துறை அதிருப்தி.