நடிகர் பாபி சிம்ஹா வழக்கில் உத்தரவு!..
கொடைக்கானல் பங்களா விவகாரம் – தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் பாபி சிம்ஹா வழக்கு
வழக்கின் நிலை குறித்து கொடைக்கானல் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை