தமிழ் வாழ்க

குறள் எண் : 1152
பால் : காமத்துப்பால்
அதிகாரம் : பிரிவாற்றாமை

குறள் :
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

உரை :
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

English :
His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

தி ஆ 2055 கும்பம் (மாசி-26)
தமிழ் வாழ்க