இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார்
தமிழக ஆளுநர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.