பாஜக பிரமுகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பாஜக பிரமுகர் அகோரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
மயிலாடுதுறை போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பாஜக பிரமுகர் அகோரத்தின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி சி.வி கார்த்திகேயன்