சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்தார்
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்தார்
ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது