காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வப்பெருந்தகை.

ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும்.

40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுப்போம்.

காங்கிரஸ் – திமுக இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து எந்த பிரச்னையும் இல்லை- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வப்பெருந்தகை.