ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு
இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு
இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் இன்று காலை 6.56 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளதுநிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது