எச்.ராஜா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த வழக்கில் தமிழ்நாடு பாஜக நிர்வாகி எச்.ராஜா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2018-ல் பெண்கள் குறித்தும், பொது அமைதியை குலைக்கும் நோக்கில் எச்.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அளித்த புகாரில் ஈரோடு நகர காவல்துறை எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் விசாரித்த நீதிபதி ஜெயவேல் விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்