ஈஷா நிகழ்ச்சி ஒளிபரப்பு
திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா நிகழ்ச்சி ஒளிபரப்பு
புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு