தமிழக அரசு விளக்கம்

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை – தமிழக அரசு விளக்கம்

ஜனவரி பிப்ரவரியில் 470 பேர் கைது, 2.4 கோடி போதைப்பொருள் பறிமுதல், 25 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது