குறைந்தபட்ச ஆதரவு விலை: வழக்கு இன்று விசாரணை
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர்