திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்டுக்கோப்புடன் தொடர்ந்து இயங்கும்”
கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவது, அந்த தலைவர்கள் மீதுள்ள நன்மதிப்பைப் போற்ற அல்ல;
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ஆகியோரை புகழ்ந்து பேசுவது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது;
அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியாக தான் உள்ளது;
தமிழ்நாட்டில் 2-வது பெரிய கட்சியாக பாஜக உள்ளது என்பதை காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்;
இது தமிழ்நாடு அரசியலை புரட்டி போடும் முயற்சி;
அதிமுக எச்சரிக்கையாக இருக்க விசிக வேண்டுகோள் விடுக்கிறது”
3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம்”
“அதிமுக அழைப்பு உள்நோக்கம் கொண்டது”
திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்