உரிமை மீட்புக் குழு ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.