உச்சநீதிமன்றம் அதிரடி
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.