பெங்களூர் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

டிடிவி தினகரன் வைத்த கோரிக்கை

அதிமுகவில் மக்களவை உறுப்பினர், பொருளாளர், துணை பொதுச் செயலாளராக இருந்தவர் டிடிவி தினகரன். 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்றுகூடி தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது.

Read more