அணியில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர்
2017 முதல் 2021 வரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டார் விராட் கோலி. அவரது கேப்டன்சியில் ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கினார்.
இந்த நான்கு பேரில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பெற்ற ஒரே வீரர் ஜடேஜா மட்டுமே தான். 2021 டிசம்பரில் கோலி ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். விராட் கோலியால் ஒருநாள் அணியில் இருந்து ஏன் இந்த வீரர்கள் நீக்கப்பட்டனர்