மகத்துவமிக்க மகா சிவராத்திரி

சிவா மகா புராணத்தில் ஒரு கதை உண்டு அதன் மூலம் மகாசிவராத்திரியின் சிறப்பு அறியலாம் வாங்க…
ஒரு வேட்டையன் காட்டுக்கு வேட்டையாட சென்றான் பகல் முழுவதும் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை மாலை நேரமும் வந்து விட்டது உடல் சோர்ந்தான் வீட்டில் பசியோடு இருப்பவர்களை வெறுமையோடு எப்படி செல்வது என்று எண்ணி வருந்தினான்
அருகில் ஒரு குளம் இருந்தது அதில் தண்ணீர் எடுத்துக் குடித்தான் தோல் பையில் நிரப்பிக் கொண்டு பக்கத்தில் இருந்து ஒரு வில்வம் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் அந்த நாள் மகா சிவராத்திரி இரவு நேரத்தில் குளத்துக்கு தண்ணீர் குடிக்க வந்த மிருகங்கள் ஏதாவது வந்தால் வேட்டையாடலாம் என்று எதிர்பார்த்து இருந்தான்
முதல் சமயம் வந்தது ஒரு பெண் மான் தண்ணீர் குடிக்க குலத்திற்கு வந்தது வேட்டையன் அம்பை ஊட்டி மானை குறி வைத்தான் அப்பொழுது அவன் தோள் பயிலிருந்து தண்ணீர் சிந்தியது வில்லின் முனைப்பாட்டு சில வில்வ இலைகள் கீழே விழுந்தன
அந்த மரத்தின் கீழே முனிவர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டம் செய்யப்பட்டிருந்தது இரவில் வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்ததால் வேடனுக்கு சிவபூஜையின் பலன் கிடைத்தது
மகா சிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி…
மகா சிவராத்திரி மார்ச் 8 விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்கள் தெரிந்து பாவங்கள் செய்திருந்தால் அவை நம்மை விட்டு நீங்கும் படிமகா சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டும் உணவு உண்ண வேண்டும் சிவராத்திரி நாள் என்று அதிகாலையை எழுந்து குளித்துவிட்டு சூரியன் உதயத்தின் போது வீட்டில் செய்ய வேண்டிய பூஜைகளை முடிக்க வேண்டும் அதன் பின்பு சிவன் கோயிலுக்கு சென்ற முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும் நண்பகல் குனிந்து மாலையில் உரிய பொருள்களோடு சிவன் கோயில் சென்று ஏற்பாடுகள் செய்யலாம்
மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருநீற்று அணிந்து கையில் மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்ய வேண்டும் வீட்டிலேயே இரவில் நன்கு சாமான்கள் முறைப்படி பூஜை செய்தாலும் நலன் வில்வ இலைகள் அர்ச்சனை செய்தல் கூடுதல் பலன் பெறும்
மகாசிவராத்திரி தினத்தால் முழு உபவாசத்தை கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது மகா சிவராத்திரியின் அர்த்தம்