தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் நட்சத்திர விழா
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் நட்சத்திர விழா இன்று துவக்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நட்சத்திர கலை விழா இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெற உள்ளது
இதுகுறித்து தனலஷ்மி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கூறுகையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆண்டு தோறும் நட்சத்திர கலைவிழா நடந்து கொண்டாட்டப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான நட்சத்திரக் கலை என்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது இன்று மாலை 5 மணிக்கு துவக்க விழா தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கலை துறையில் சிறந்து விளங்கும் படி பரதநாட்டிய கலைஞர் மற்றும் தமிழ்நாடு மாநிலத் திட்ட குழு உறுப்பினர் பத்மஸ்ரீ டாக்டர் நர்த்தகி நடராஜிக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருதும் ஆட்சி குழும நிறுவனங்கள் தலைவர் பத்மசிங்கிற்கு சேஞ்ச் மேக்கர் விருதும் டாக்டர் ஆஷிக் நிமத்துல்லா கணேஷ் ராஜேஷ் பிள்ளை ஆர்த்திஆகியோருக்கு சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருதும் வழங்கப்படுகிறது
நாளை ஒன்றாம் தேதி இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது பாடகர் ஸ்வேதா மோகன் ஸ்ரீ நிஷா பிரியா ஜெர்சன் மற்றும் அவர்களது குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது இரண்டாம் நாள் மூன்றாம் நாள் விளையும் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிகை பூஜா ஹிட் கலந்து கொள்கிறார்கள்