ஸ்ரீ கோனியம்மன் தேரோட்டம்!
கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயிலின் தேரோட்டம் இன்று மதியம் அளவில் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பக்த கோடிகள் தனது நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர்.
இந்த விழாவின் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்ணீர் மோர் பழங்கள் என அனைத்து வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக மக்களுக்கும் பக்த கோடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
செய்தி கோவை பாலசுப்பிரமணியம்
