தமிழகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த என்மன் என் மக்கள் பாதையாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 6 மணி அளவில் மதுரை வந்தார் அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலெக்டர் சங்கீதா ஆகியோர் பூங்கொத்தை கொடுத்து வரவேற்றனர் பின்னர் டிவிஎஸ் நிறுவனத்தின் சிறு குறு நடுத்தர வாகன தொழில் முனைவருக்கான டிஜிட்டல் செயலகத்தை திட்ட கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
முன்னதாக வாகன தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்ட இருந்த கண்காட்சியினை பிரதமர் மோடி பார்வையிட்டார் அப்பொழுது அங்கு இருந்த மாணவ மாணவிகள் பிரதமர் மோடி கலந்துரையாடினார்