பாஜகவில் இணைகிறார் விஜயதரணி

 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாக விஜயதரணி இருந்து வருகிறார். காங்கிரஸ் சார்பில் 3-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்

தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.