டெல்லியில் விவசாயிகளின் பேரணி
ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.