ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா
இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா பெங்களுரில் உள்ள ராஜ கோபால் தோட்டம் என்று அழைக்கப்படும் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் கொண்டாடப்பட்டது.
அங்கு ஏராளமான அண்ணா திமுக தொண்டர்களும், பொதுமக்களின் முன்னிலையில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் சிலையை கர்நாடகவின் அதிமுக பொது செய்லாலர் ஏஸ். டி. குமார் திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு இனிப்பு வழஙப் பட்டது..
ரசிக பெருமக்கள் புகை படம் எடுத்து மகிழ்தனர்.
இதில் ” கர்னாடகவின் சிங்க பெண்கள் ” ( LIONESS GROUP OF KARNATAKA ) என்று அமைப்பின் உறுப்பினர்களான, திருமதி சுமதி ( தலைவி )
திருமதி ஷாயின் தாஜ் ( துணை தலைவி )
அஞ்சு துபே ( பொருளாளர் ) , பத்மா மஞ்சு , புஷ்பா,
ஐ. டி. சி கலொனியில் உள்ள
எட்டாவது வள்ளல் எம்ஜீஅர் என்ற அமைப்பின் தலைவர் திரு ராஜா, துணை தலைவர் பரகாஷ், சேகர், உதயா, ரமேஷ் , ரகு, விக்ரம், செல்வ துறை , குனஷேகர், மற்றும் ஹேமந்த் ஜான் , கலந்து கொண்டனர்.