ஆம்னி பேருந்துகள் – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதிப்பதால் மட்டுமே தீர்வு ஏற்படாது; உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.