ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு 3 வது நாளாக விசாரணை
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு 3வது நாளாக விசாரணைக்கு வந்துள்ளது. ஸ்டெர்லைட், தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை. தவறு நடந்துள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பிறகே அதனை நிவர்த்தி செய்வோம் என இருக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.