தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல் நுழைவதை தடுக்க நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் பதில்
தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல் நுழைவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சட்டப்பேரைவயில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் உள்ளது என கேள்விப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.