3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் இந்திய வீரர் சர்ஃபராஸ் கான்!

அவருக்கு வழங்கப்பட்ட தொப்பியை முத்தமிட்டும், கட்டியணைத்தும் ஆனந்தக் கண்ணீர் வடித்த அவரது தந்தை.

இதேபோல் துருவ் ஜூரலும் இந்த டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.