ரூ. 43 லட்சம் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்ட்டின் இடுப்பு பட்டை மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 43 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்