முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வரதட்சணை புகார்
சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் பரபரப்பு புகார்
திருமணமான போதே 600 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும், மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார்
கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் தரப்பில் புகார்