பூண்டு விலை உச்சத்தை தொட வாய்ப்பு

சமையலுக்கு முக்கியத்தேவையான பூண்டின் விலை கடந்த சில தொடர்ந்து அதிகரித்து வந்த பூண்டானது இன்று ஒரு கிலோ 550 ரூபாயை எட்டியுள்ளது. இதனையடுத்து வெங்காயத்தின் விலையும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.