இபிஎஸ் தரப்பு கேட்டால் கையெழுத்திடுவேன்.
இபிஎஸ் தரப்பு கேட்டால் கையெழுத்திடுவேன். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். இப்போது கூட பொது வேட்பாளரை நிறுத்துகிறோம் ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில் பி ஃபார்மில் கையெழுத்திடுங்கள் என எடப்பாடி தரப்பு கேட்டால் கையெழுத்திடுவேன்.. ஓபிஎஸ்…. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது