விளையாட்டு பகுதி இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா January 8, 2023 AASAI MEDIA இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. இலங்கைக்கு எதிரான மூணாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 91 வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. செய்தியாளர் தமிழ் மலர்மிதிகள் எஸ் சையத்