பழைய ரோடு மீது புதிய ரோடு போடப்பட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு

திருப்பூர் பகுதியில் திருமுருகன் பூண்டி நகராட்சி உட்பட்ட துரைசாமி நகர் விரிவு பகுதியில் பழைய ரோடு மீது புதிய ரோடு போடப்பட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் செய்திகள் மற்றும் படங்களுடன்TJU NEWS ல் இருந்து நந்தகுமார்