விருமாண்டி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் தனது குடும்பத்துடன் சிறப்பாக பூஜை

நேற்று (5-12-2022) கா/பெ.ரண சிங்கம் படத்தின் இயக்குனர் பெ. விருமாண்டி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த தனது கிராமமான கருமாத்தூரில் உள்ள “பொன்னாங்கன்” குலதெய்வ கோவிலில் தனது குடும்பத்துடன் சிறப்பாக பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது..தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கிலிருந்து கருவேலாயுதம்