புதிய மேம்பாலம்

தேசிய நெடுஞ்சாலை NH45 பெருங்களத்தூர் புதிய மேம்பாலம்

தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்த மேம்பாலத்தில் குறுக்கு இணைப்புகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதால்
அந்த மேம்பாலத்தை கடக்கும் பொழுது எந்தவிதமான சிறு அதிர்வுகள் கூட தெரியாத வண்ணம் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது பொதுமக்களுடைய பயணத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை வரவேற்பை அளிக்கிறது

இந்த புதிய தொழில்நுட்பத்தை
மிக நேர்த்தியான முறையில் வடிவமைத்த நெடுஞ்சாலை துறைக்கும்
தமிழக அரசிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை பயணிக்கும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்

மேலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை மாநிலத்தின்மற்ற மேம்பாலங்களுக்கும்*
செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பயணிகளுக்கு அதிர்வு இல்லாத நிலையினை ஏற்படுத்தித் தர நெடுஞ்சாலை துறை மற்றும் அதனை சார்ந்த அதிகாரிகளும்,
தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பயணத்தை
பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும்
பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும்பான்மை மக்களின் கருத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையும் அதனுடைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதை
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

செய்தி
லயன் வெங்கடேசன்
Tju News