ரூ.22,000 கோடி மதிப்பீட்டில் குஜராத்தில் ராணுவ விமான தொழிற்சாலை!
வரும், 30 ஆம் தேதி, 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்துக்கு விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்த தொழிற்சாலையை டாடா – ஏர்பஸ் நிறுவனங்கள் அமைக்கின்றன.