ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இன்றைய தினம் (அக்டோபர் 24) சந்தித்து வணக்கம் சொல்லி, கலந்துரையாடி, பிரதமர் செல்பி எடுத்துக் கொண்டார். அதேசமயம் இனிப்புகளை கைநிறைய அள்ளி வீரர்களின் வாயில் நிரம்ப நிரம்ப ஊட்டி விட்டார்.

செய்தி செய்தி செல்வராஜ் திருப்பூர்