சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது… பக்தர்களுக்கு அனுமதியில்லை…கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் விடுதி மற்றும் ஆங்காங்கே தங்கி உள்ளனர். எப்படியும் நாளை நடை திறந்து பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிப்பார்கள் என்று நம்பிக்கைடன் காத்திருக்கிறார்கள்..
செய்தி செல்வராஜ் திருப்பூர்.