தண்ணீர் தேடி ஐந்து அறிவு ஜீவன்
வாணியம்பாடி மற்றும் உதயேந்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவில்லாமல் தவிக்கும் இந்த ஐந்து அறிவு உள்ள ஜீவன் பசிக்காக தெருக்கு களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை குடிக்கும் காட்சி மற்றும் இவ்வுலகில் வாழும் மனிதர்கள் தாம் உண்ணும் உணவில் சிறிது உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு அளித்தால் நாமும் பசி பஞ்சம் பட்டினி இல்லாமல் வாழலாம். மற்ற உயிரினங்களும் பட்டினி இல்லாமல் அழியாமல் வாழும் .தமிழ் மலர் செய்தி. ஒளிப்பதிவாளர். சுரேஷ் வாணியம்பாடி .