உலகப் புகைப்பட தினம்..

நேற்றைய தினம் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் தினமாக உலக புகைப்பட தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது உலகம் முழுவதும் உள்ள புகைப்பட கலைஞர்கள் உற்சாகமாக தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனுப்பி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

செய்தி சுரேஷ் வாணியம்பாடி