அக்னி சிறகுகள் சார்பில் பசுமை வளர்ச்சி…

அக்னி சிறகுகள் சார்பில்75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பாதுகாப்பு வளையம் செய்து அசத்தியுள்ளனர்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பசுமை வளர்ச்சியும், மழை வளத்தையும் , மண்ணரிப்பை தடுக்கும் விதத்திலும் 100 மரக்கன்றுகள் நடும் திருவிழா நடைபெற்றது சாலை ஓரத்தில் நிழல் தரக்கூடிய மரங்களும் திருக்கழுக்குன்றம் மலை கிரிவல பாதை செல்லும் வழியில் மூலிகை மர கன்றுகளும் செடிகளும் நடப்பட்டது இதில் அக்னி சிறகுகளின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பி ஏ பி எல் அவர்களும் அவர்களுடன் முரளி கார்த்திகேயன் சரவணன் சதீஷ் வேல்முருகன் சதீஷ்குமார் ஹரிஷ் அன்பு விக்னேஷ் மேலும் பலர் கலந்து கொண்டு மரம் நடும் திருவிழாவை சிறப்பாக செய்துள்ளனர்