வேலை வாய்ப்பு முகாம்..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு மற்றும் முகாம் நடைபெற்றது. இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது அவர்கள் இளைஞர் திறன் திருவிழா என்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த முகாமில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி மற்றும். நேர்முகத் தேர்வு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர்
திரு. பிரதீப் குமார் அவர்கள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் உடன் ஒன்றிய குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள் , வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஊரக வாழ்வாதாரதிட்ட இயக்குநர், வாழ்ந்து காட்டுவோம் (ஊரகபுத்தாக்கபயிற்சி)திட்டம் குழுவினர், மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் பொதுமக்கள்பலர்கலந்துகொண்டனர் செய்தி பாலு மணப்பாறை