இந்து மக்கள் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டார்லின் பாபு மீது புகார் வழக்குகள் உள்ளன தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் 04.08.22 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் L.İ.C அருகில் பஸ் நிலையம் வாணியம்பாடியில் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் M.P.ரமேஷ் (மாநில செயலாளர்) V. K. செல்வம் (மாநில அமைப்பாளர்) M.G.குமரன் (மாநில பிரச்சார அணி செயலாளர்) C. கோபிநாத் (மாநில மாணவரணி தலைவர்) K.K.ரமேஷ் (மாவட்ட தலைவர்) மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை M. வெங்கடேஷ் (வாணியம்பாடி நகர தலைவர்) முன்னிலை L. ரமேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) மற்றும் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் சார்பாக அணைவருக்கும் N. பரத் (மாவட்ட பொது செயாலாளர்) மற்றும் ராஜேஷ் (ஆம்பூர் நகரத் தலைவர்) இவர்கள் நன்றியினை தெரிவித்தினர். மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். தமிழ் மலர் செய்தி மற்றும் ஒளிப்பதிவாளர்.சுரேஷ் வாணியம்பாடி.