வேன் மோதி வாலிபர் பலி
கொடைக்கானலில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வடகவுஞ்சி அருகே டெம்போ ட்ராவலர் வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பழனியை சேர்ந்த அருண்குமார்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை
செய்தி ரமேஷ் கொடைக்கானல்