பிஜேபி 8 ஆண்டு நிறைவேற்ற விழா

நேற்றைய பல்லடம் பிஜேபியில் 8 ஆண்டு நிறைவேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டினை வெகு சிறப்பாக சிறப்புரையாற்றினார் திருப்பூர் செய்திக்காக செய்தியாளர் குமார்